Sunday, 15 February 2009

என் அருமை காதலிக்கு




உயிர் பிரிவேனும்
உன்னை ஒருபோதும்
பிரியா வரம் எனக்கு
கிடைத்திட வேண்டும்.

- முகிலன்

0 comments:

Post a Comment